பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இரகசியம் - 1 வாழ்க்கை

வாழ்க்கை என்ற சொல், பல இரகசியங்களை உள்ளடக்கிய அதிநுட்பமான சொல், திட்பம் நிறைந்த சொல். தீர்க்க தரிசனம் நிறைந்த சொல். தெளிவான மனதையும், திண்மையான ஆத்மாவையும், திடமான உடலையும், வளர்த்துக் கொள்ளக்கூடிய நம்பிக்கையை ஊட்டுகிற நிறைவான சொல்.

சொல் என்ற சொல்லுக்கு இயம்பு என்று பொரு ள்.

«З 65 і p і 5 ур ஒருவித இசை நயத்தோடு சொல்லப்படுகிற சொல் என்றும் கூறலாம். சொல் என்றால் கட்டளை என்றும் புெ ாருள்.

இப்படி அத்தனை பொருத்தங்களையும் வைத்துக்

கொண்டு விளங்குவதுதான் வாழ்க்கை என்ற சொல்.

பிாழ்க்கை என்ற சொல்லை வியப்புடன் பார்த்த நாம்,

இப்பெ. ழுது அந்தச் சொல்லைப் பிரித்துப் பார்க்கிறோம்.