பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

99 கீழ்க்காணும் கட்டளைகளை ஆசிரியர் கூற, மான வர்கள் செய்ய வேண்டும். 1. 905 sufsostôso solò (Stand in a Single line) இயல்பாக நில் (Stand at ease) நேரே ... நில் (Atten ...tion) ஒய்வாக நில் (Stand - easy) பிறகு, வரிசையில் நேராக நிற்கச் செய்யும் கட்டளை ஆகளை ஆசிரியர் கொடுக்க வேண்டும். & ff0s to (Right...Dress) (Atten...tion) (Left...Dress) வலப்புறம் ... நேரே ... பார் இடப்புறம் . பார் நேரேபார் என்று அறிவிப்புக்குப் பிறகு, 1, 2 என்ற எண்ணிக்கையில், மாணவர்களை திரும்பச் செய்ய (Turn) தருகிற கட்டளைகளைக் கொடுக்க வேண்டும். (Right...Turn) (Left...Turn) (About...Turn) வலப்புறம் ... திருப்பு இடப்புறம் - திரும்பு பின்புறம் ... திரும்பு இவ்வாறு திரும்புவதை (Turn) இரண்டு எண்ணிக்கை ஆயில் மாணவர்களைச் செய்யுமாறு கற்பிக்க வேண்டும். உதாரணமாக வலப்புறம் திரும்பு என்பதைப் பார்ப்போம். எண்ணிக்கை 1: வலது குதிகால் மீதும், இடது கால் விரல்கள் மீதும் கால்களை சுழற்றி, வலது பக்கமாகத் திரும்ப வேண்டும்.