பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


129 7. தண்ணிரைக் கைகளால் கிழித்து, ஒதுக்கி முன்னேறும் வல்லமையைக் கற்றுத் தரு தல். (Arm movement) பிறகு, ஒவ்வொரு நீச்சல் முறையையும், தொடர்ந்து கற்றுத் தரலாம். ஆனால், நீச்சல் பயிற்சியில் முழு நேரமும், ஆசிரியர் அருகே இருக்க வேண்டும். அவரது கண்காணிப்பும் உதவியும் அதிகமாக இருக்க வேண்டும். ஆசிரியர் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது மிக மிக அவசியமாகும்.