பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3. 夏岛感 பதினோரு குழுக்கள் பங்கு பெறுகின்றன என்றால், அந்த 11 குழுக்களின் பெயர்களையும் வரிசையாக எண்கள் தந்து, பட்டியலில் நிரப்ப, வேண்டும். பிறகு, 5 துண்டுச் சுருள்களிலிருந்து, ஒன்று ஒன்றாக, ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துப் பார்த்து, முதலில் வருகின்ற குழுவின் பெயரை, கீழ்த் தட்டு பட்டியலில் உள்ள 11வது இடத்தில் எழுத வேண்டும். முதல் விலக்கு, கீழ்ப்பட்டியலில் கடைசி. 2ம் விலக்கு மேல் பட்டியலில் முதல் இடம் 1, 3வது விலக்கு கீழ்ப்பட்டியலில் 10. நான்காவது விலக்கு மேல்பட்டியலில் 2. 5வது விலக்கு கீழில் உள்ள 9வது இடம். இந்த முறையை அடைப்புக் குறிப்பில் காண்பித்திருக்கிறோம். அறிக. 11 குழுக்களுக்கான போட்டி நிரல் சுற்று : சுற்று 2 சுற்று 3 சுற்று 4 விலக்கு (2) ---- 驚敬 二二}一