பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I & 9 போட்டி நிரலில் குழுக்களை தேர்ந்தெடுக்கும் போது, சீட்டுக் குலுக்கிப் போடுகிற முறையைப் பின்பற்றவும். இதில் மேல்பாதி, கீழ்ப்பாதி என்று நாம் அடிக்கடி குறிப்பிடுகிறோம். இதை எப்படிக் கண்டுபிடிப்பது? 1. குழுக்களின் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணிக்கையில் இருந்தால் எளிது. அதற்கான சூத்திரம் —-. 10 அணி என்றால், மேல்பாடு யில் 5ம், கீழ்ப்பாதியில் 5ம் வரும். 2. குழுக் வின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருந்தால், அதற்கான சூத்திரம் (n + 1)--2. மேல்பாதிக்கானது இது. உம் : 1.1 குழுக்களுக்கு : 1.1 + 1 = 12. 一竿 = 6. ஆக மேல்பாதி 6 குழுக்களைக் கொண்டதாக இருக்கும் கீழ்ப்பாதிக்கு குத்திரம் : (n-1)-2, I 0 = 5. உம் : 1.1 குழுக்களுக்கு : 1.1-1 = 10. ஆக, மேல்பாதி 6. கீழ்ப்பாதி 5 என்று கொள்ள, வேண்டும். சிறப்பு விலக்கு (Bye) கொடுக்கிறபோது, கடைப்பிடிக்க வேண்டிய முறை கீழே தரப்பட்டிருக்கிறது. விலக்குக்கு இரட்டைப்படை எண்ணாக அணிகள் இருந்தால் மேல்பாதிக்குத் தரவேண்டிய சூத்திரம் nb-2.