பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

143

பெற்றிருக்கிற திறமை, தரம் முதலியவற்றையும் குறிப்பில் கொள்ளலாம்.

சென்னையில் போட்டி நடக்கிறது. நாகர் கோவில், கோவை, திருச்சி, மதுரை எனும் இடங்களிலிருந்து குழுக்கள் வருகின்றன. அந்த அணிகளின் தரமும் திறமும் நன்றாக இருக்கிறது என்பதால், அந்த நான்கு அணிக்கும் சிறப்பிடம் (Seeding) தருகின்றோம்.

72 குழுக்களுக்கு சிறப்பிடம் தந்திடும் ஒரு வாய்ப்புத் தொடர் போட்டி நிரல்

குறிப்பு இது போல் குழுக்களுக்கு சிறப்பிடம் தருகிற போது, அரை இறுதி ஆட்டத்தில், திறமையுள்ள குழுக்கள் போட்டி