பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

151

13 குழுக்களுக்கான ஆறுதல் வாய்ப்புக் தொடர் போட்டி

முதல் சுற்றில் தோற்ற 2, 4, 5, 9, 11 சிறப்பிடம் பெற்ற முதல் சுற்றில் ஆடாமல், 2ம் சுற்றில் ஆடித் தோற்ற 13ம், ஆறுதல் போட்டியில் இடம் பெற்றுக் கொள்கின்றன

அவற்றிற்கு. நாம் போட்டி நிரல் தயாரிக்க வேண்டும்.

தோற்றிருக்கும் குழுக்களின் எண்ணிக்கை 6.

ஆகவே, இதில் 2 சிறப்பிட விலக்கு நாம் அளிக்க வேண்டும்.