பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


r o ஆறுதல் வாய்ப்பு போட்டி 5 9 11 _ Histāsti Nouus == }– 5 இ) --! - | a | 1 5 வென்றவர். –) } 13 13 சிறப்பிடம்1 குறிப்பும் விலக்கமும் 1. இந்த ஆறுதல் வாய்ப்பில், தோற்ற குழு. இரண்டாவதாக விளையாடுகிற வாய்ப்பைப் பெறுகிறது . தோற்றக் குழுவினர் தங்களுக்குள்ளே, மீண்டும் வாய்ப்புத் தொடர் போட்டியை ஆடி, நிறைவு கொள்கின்றனர். முதல் சுற்றில் தோற்ற குழுக்களையும், சிறப்பிடம் பெற்று 2வது சுற்றில் ஆடித் தோற்ற குழுக்களை யும், இந்தப் போட்டி நிரலில் சேர்த்துக் கொள்ளலாம். ஆறுதல் வாய்ப்புப் போட்டிக்கான போட்டி நிரல் தயாரிக்கிற பொழுதும், இரட்டைப் பெருக்கம், அதில் விலக்கம் தருகிற விதிமுறைகளையும், இங்கே கடைபிடித்திட வேண்டும். அதிகமான போட்டிகள் நடைபெறுவதால், போட்டித் தொடரானது புத்துணர்ச்சி வளித்திடும் பெருமையையும் வாய்ப்பையும் பெறுகிறது.