பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

4 சிறப்புவிலக்கு குழு (Bye) = 4 — 1 = 3 போட்டிகள் அதிக அளவு : 8 சிறப்பு விலக்கு பெறாத குழுக்கள்

ஆகவே 8 — 1 = 7 போட்டிகள்

3. கலந்து கொண்டிருக்கின்ற குழுக்கள், நடுவ்ன் எண்ணுக்கும் கீழானதாக இருந்தால் (less than the middle number)

நடுவன் எண்ணுள்ள அமைப்பின்படியே, ஆறுதல் ஆட்டங்கள் ஆடப்படும்.

நடுவன் எண்ணுக்கும் அதிகமான அமைப்பில், குழுக்கள் இருந்தால் 2ஐ கழிக்க வேண்டும்.

உம் : 10 குழுக்கள் பங்கு பெறுகின்றன.

குறைந்த பட்ச ஆட்டம் கண்டுபிடிக்க :10க்கு நடுஎண் 5 என்று கொள்ளவும்.

ஆகவே, 5 — 2 = 3 ஆறுதல் ஆட்டங்கள் குறைந்த பட்சம். அதிகபட்ச ஆறதல் ஆட்டம் எவ்வளவு என்பதை அறிய (n - minus 2 minus minimum) என்று கணக்கிடுக.

மொத்த குழு எண்ணிக்கை 10.

அதில் 2ஐ கழித்தால் —
குறைந்தபட்ச ஆட்டங்களை கழித்தால்
10 — 2 — 3 = 5

ஆக, 5 போட்டி ஆறுதல் ஆட்டங்களை நடத்த வேண்டும்.