பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 5.5 4. கலந்து கொள்ளும் குழுக்களின் எண்ணிக்கை நடுவன் எண்ணுக்கும் அதிகமாக இருந்தால். (more than the middle number) - அதற்கான கத்திரம் - நடுவன் எண் எத்தனையோடி %ந்த எண்ணிக்கை தான் குறைந்த பட்ச போட்டி ஆட்டம். அதிக அளவு ஆட்டம் கண்டுபிடிக்க- (n- minus 2 and minus maximum) உதாரணத்திற்கு பார்ப்போம். 15 குழுக்கள் பங்கு பெறுகின்றன. குறைந்த பட்சம் போட்டி ஆட்டம் . நடுவன் எண் 15க்கு 7. ஆகவே 7 ஆறுதல் ஆட்டங்கள் ஆடலாம். அதிகபட்ச ஆட்டங்கள் காண : 1.5-2-7 = 6ஆட்டங்கள் இனி, ஆறுதல் போட்டியின் 2வது வகையைப் பார்ப்போம். இந்த இரண்டாவது வகை ஆறுதல் போட்டியில்லி போட்டியில் தோற்று வாய்ப்பிழந்த எல்லாக் குழுக்களுமே, போட்டியிட்டு, அதற்குரிய வெற்றிப் பெருமையை அடைய வாய்ப்பு ஏற்படுகிறது. ஆரம்பச் சுற்றுகளில் மோதிய குழுக்களையே, மீண்டும் மோதவிடாமல் தவிர்த்து, போட்டி நிரலைத் தயாரிக்க வேண்டும். இது போட்டி நிரலை இரண்டு முறையாக நாம் தயாாககலாம்.