பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I 58 2. இரண்டாவது சுற்றில் தோற்றுள்ள 4 குழுக் களுடன், முதல் சுற்றில் வெற்றி பெற்ற நான்கு குழுவையும் போட்டி இட வைக்கிறோம். 3. இந்த 2வது சுற்றில் வெற்றி பெற்று வருகிற 2. குழுக்களுடன், 3வது சுற்றில் தோற்றிருந்த 2 குழுக் களுடன் போட்டியிட வைக்கிறோம். - 4. இதில் ஜெயித்த ஒரு குழுவை. இறுதிப் போட்டியில் தோற்ற குழுவுடன் போட்டியிட வைக்கிறோம். இனி, சிறப்பிடம் கொடுத்து (Byes) எப்படி இந்த ஆறுதல் போட்டி நிரலைத் தயாரிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். 1. முதல் சுற்றில் ஒ.ே ஒரு குழு தான் தோற்றிருக். கிறது. 2. 2வது சுற்றில் 4 குழுக்கள் தோற்றிருக்கின்றன. 3. 2வது சுற்றில் தோற்றதைவிட, முதல் சுற்றில் தோற்ற (5(Լք குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால், அதையும் இந்தக் குழுக்களுடன் சேர்த்துக் கொண்டு, 3வது சுற்றில் தோற்ற குழு எண்ணிக்கைக்கு ஏற்ப, குறைவாக வருவது போல், செய்து கொள்ள வேண்டும். 4. மற்ற சுற்றுக்களுக்கு, முந்தைய ஆறுதல் நிரலைக் காண்க. இப்பொழுது, சிறப்பிடம் தந்த, 9 குழுக்களுக்குரிய போட்டி நிரலைக் காண்போம்.