பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

164

குறிப்பு : 8ம் நம்பர் குழு, 1ம் நம்பர் குழுவுக்குப் பதிலாக வெற்றி பெற்றிருந்தால், இரண்டு குழுக்களும், மீண்டும் விளையாடியே ஆகவேண்டும். ஏனென்றால், குழு 8ம் 1ம், ஒரு முறைதான் தோற்றிருக்கிறது என்பதை அறியவும்.

4. பக்னால் ஒய்ல்ட் நீக்கு முறை போட்டித் தொடர்
(Bagnall wild Elimination Tournament)

உண்மையான முதல் 3 வெற்றிக் குழுக்களையும் இந்தப் போடடி முறை நன்கு தெரிவு செய்யும் வாய்ப்பினை நல்குகிறது.

10 குழுக்களுக்கான போட்டி நிரல்