பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

குறைகள்

1. அதிகமான போட்டி ஆட்டங்கள் நடைபெறுவதால், அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. வசதிகள் செய்து கொடுக்க வேண்டியிருப்பதால், பொருட் செலவும் அதிகமாகிறது.

2. அடிக்கடி தோற்கிற குழு, உற்சாகம் இழந்து, போகிறது. போட்டியில் அதிக ஈடுபாடு கொன்வதும் அதனால் குறைகிறது.

ஒற்றைத் தொடர் வாய்ப்பு போட்டி விரல் (Single)

6 குழுக்களுக்கானது. சூத்திரம் 6 × (6-1)÷2 = 15.

அதாவது 6 × 5 = 30 ÷ 2 = 15 ஆகும்.

முதல்சுற்று II III IV V
6-1 5–1 4–1 3–1 2 -1 மொத்தம்
5–2 4-6 3-5 2-4 6-3 15 ஆட்டங்கள்
4–3 3–4 2–6 6–5 5-4

இது (சைக்கிள் சுழல்) வட்டப் போட்டி நிரல் முறை. (Cyclic method) என்று அழைக்கப்படுகிறது.

அடுத்துள்ள இன்னொரு முறை : அட்டவணை முறை (Tabular method)