பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169

5 குழுக்களுக்கானது

இந்த அட்டவணை முறைக்குரிய கட்டங்களை பின்வருமாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.

1. இரட்டைப் படையில் குழுக்களின் எண்ணிக்கை இருந்தால் : n+1 என்பதாக கட்டங்கள். 6 என்றால் 7 கட்டங்கள்.

2. ஒற்றைப் படையில் குழுக்களின் எண்ணிக்கை இருந்தால் n + 2 கட்டங்கள். அதாவது 7 என்றால்

- 11