பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

9 கட்டங்கள். 7 குழுக்களுக்குரிய அட்டவணை முறை




எப்படி இந்த அட்டவணை முறையைத் தயாரிப்பது? படுக்கை வசமாக (Horizontal) உள்ள பகுதியில் 1 முதல் 7 வரை எண்களைக் குறித்திருப்பதைக் காணவும்.

பிறகு செங்குத்தாக (Vertical) உள்ள பகுதியைப் பாருங்கள். Bயில் 1, Cயில் 2, 3, Dயில் 3,4,5, Fல் 5, 6, 7. 1, 2, என்று தொடர்ந்து வருவது போல, குழுக்களின் நம்பர்களைக் குறிக்கவும்.