பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/173

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


171 ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு எண்வந்திருப்பது போல, குறித்துக் கொண்டு, பிறகு எழுதிக் கொள்ளவும், சதுரங்களில் குறிக்கப்பட்டுள்ள எண்கள், அந்தந்தக் குழுக்கள் ஒன்றையொன்று சந்திக்க வேண்டிய சுற்றைக் குறிக்கும். குறிப்பிட்ட சுற்றுகளுக்கான போட்டியாட்டம், நடைபெற. வேண்டிய நாளையும், அந்தந்த சதுரங்களில் குறித்துக் காட்டலாம். 3. uıç.öð1" @ gpęojD (Staircase method) 7 குழுக்களுக்கான போட்டி கிரல் 1–8 | | - = - I 3 أهــه 1–4 3 a 5–1 1- 2 – 3–5'4–3 a -6 2–6 3–6 4–6 '5–6


1–7 2–7 3–7 4–7 5–7 6–7 | இந்தப் படிக்கட்டு முறையில் உள்ள குறைகளாவன: 1. குழுக்கள் எல்லாம் ஒன்றையொன்று சந்தித்து ஆட வேண்டிய சுற்றுக்களை, நாம் இஇல் கண்டறிவதில்லை. " * ,