பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


174

  • *

|போட்டிமுழுவதும் H | ஆட்டம் பெற்ற கோல் | மதி: வெற்றி வெற்றி எண் குதி போட்ட ரெ கோல் l கோல் ஹாக்கி 16 8 8 முதலிடம் ஹாக்கி | | 5. 6 2ம் இடம் கூடைப் - | பந்தாட்டம் 120 96 24 2d இடம் கூடைப் - * பந்தாட்டம்| 130 90 30 |lம் இடம் இந்த எண்ணிக்கை அளவிலும் இரு குழுக்களும் சமநிலையில் இருந்தால், 1. சமநிலையில் உள்ள குழுக்களை, மீண்டும் ஒருமுறை போட்டியிடச் செய்து, வெற்றி தோல்வியை நிர்ணயிக்கலாம் 2. அதிலும் கண்டுபிடிக்க முடியாமல் அல்லது நேரம் இல்லாமற்போனால், அல்லது முடிவறிய சாதக மான சூழ்நிலை அமையாமல் இருந்தால், நாணயம் சுண்டி, அதில் முடிவு காணலாம். இதை எவரும் விரும்பமாட்டார்கள் என்றாலும், மற்றவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். மற்ற நிலையில் உள்ள (1, 2 தவிர குழுக்களுக்கு, அதே இடங்களை அளித்து, முடிவு கூறி விடலாம்.