பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

178

3—3. தொடர் வாய்ப்பு முறையுடன் தொடர் வாய்ப்பு முறை

(League Cum League)

A B C D என்ற நான்கு தொகுதிகள். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள 4 குழுக்களும், ஒன்றுக்கொன்று பல முறை போட்டியிட்டுக் கொள்கின்றன.

இப்பொழுது, வெற்றிக குழுக்களுக்கிடையே தொடர் வாய்ப்புப் போட்டி.

А—В
A—C B—C
A—D B—D C—D