பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

179

3-4. தொடர் வாய்ப்பு முறையுடன் ஒரு வாய்ப்பு முறை (League Cum Knock out)

நான்கு தொகுதிகள் கொண்டது ABCD.

முதலில் 4 தொகுதிகளிலும் தொடர்வாய்ப்பு முறையில் பல முறை ஆடி, வெற்றி பெற்றக் குழுக்களைத் தேர்ந்தெடுத்து, அந்த நான்கு குழுக்களுக்கு இடையே, ஒரு வாய்ப்பு முறையில் போட்டியை நடத்தி முடிவு காண்பது.

போட்டி நிரல்

வெற்றிக் குழுக்களை ஒரு வாய்ப்பு முறையில் போட்டியிடச் செய்தல்.