பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 & 4 சீட்டுக் குலுக்கல் மூலம் அல்லது ஆட்டக்காரர்களைத் தெரிந்தெடுத்துப் போடுவதன் மூலமாகப் போட்டி நிரலைத் தயார் செய்யலாம். தனக்குரிய பகுதியில் இருந்து (Rank) அடுத்து மேல் வரிசையில் உள்ளவர்களை மட்டுமே சவால் இட்டு அழைக்கலாம். அதுவும் தனது பகுதியில் உள்ளவர்களுடன் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே அது இயலும். o கோபுர போட்டி கிரல்