பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


翼的岛 7. 200 சதவிகிதம் வருகை தருகிற குழுக்களுக்கு, சிறப்பு வெற்றி எண்கள் கொடுக்கவும் செய்யலாம். 8. வருடத் தொடக்கத்திலிருந்தே, போட்டிகளைத். தொடங்கி, நடத்திக் கொண்டே வந்து, வருடக் கடைசியில் பரிசுகள் தரலாம். இதற்கான வெற்றி எண் அட்டவணையை பின் பக்கத்தில் காண்போம்.