பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

191

13. உள்ளகப் போட்டிகள்
(INTRAMURAL COMPETITÍONS)

Intramural என்ற ஆங்கிலச் சொல்லுக்கு with in the walls அதாவது நான்கு சுவர்களுக்குள்ளே எபுைற பொருளாகும்.

ஒரு நிறுவனம் அல்லது பள்ளி, கல்லூரிக்குள்னே தடிை பெறுகின்ற போட்டிகளை உள்ளகப் போட்டிகள் என்று நாம் அழைக்கலாம்.

கோக்கங்கள்

1. குறிப்பிட்ட ஒரு விளையாட்டு செயல்களுக்கான திறமைகளை வளர்த்து, மாணவர்களைத் திறமையாகவும்களாக்க, உள்ளகப் போட்டிகள் உதவுகின்றன.