பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/202

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

வெற்றி எண்கள் எடுக்கும் (கைப் பந்தாட்டம்) வரையிலாவது ஆடுகளத்திற்குள் இடம் பெற்று ஆடவேண்டும் என்கிற வினை, கட்டாயப்படுத்தி, நடைமுறைப்படுத்த வேண்டும்.

8. தனிப்பட்ட வெற்றியாளர்கள், அல்லது வெற்றிக் குழுவிற்கும் பாராட்டும் அளித்து கெளரவிக்க வேண்டும்.

இத்தனைக் கருத்துக்களும், மாணவர்கள் மிகுதியான எண்ணிக்கையில், உள்ளகப் போட்டிகளில் பங்கு பெற ஊக்குவிக்கும். உற்சாகப்படுத்தும். போட்டிகளை வெற்றி மயமாக்கும்.