பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/207

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


205 இதுபோலவே கல்லூரிகளுக்கு இடையே, வங்கிகளுக்கு இடையே, அரசு துறை நிறுவனங்களுக்கிடையே, தொழி லகத் துறையினருக்கு இடையே போட்டிகள் நடத்தப்படும். 3. stung fisɔsoữ Gum Liņssir (Open Competitions) யார் வேண்டுமானாலும் வந்து போட்டியில் கலந்து கொள்ளலாம் என்பதைத் தான், பொது நிலைப் போட்டிகள் என்கிறோம். ஒரு மாநில விளையாட்டுக் கழகம் என்பது தனது விளையாட்டுக்கான போட்டிகளை நடத்துகிறபோது, அந்த மாநிலத்தைச் சேர்ந்த எந்தக் குழுவும் வந்து போட்டி, யிடலாம். இதுவே பொது நிலைப் போட்டியாகும்,