பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/214

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


212 .ே ஒவ்வொரு போட்டியின் இறுதிப்போட்டி முடிந்த தும், வெற்றி மேடை, பரிசளிப்பு நிகழ்ச்சியை உடனே தடத்திட வேண்டும். போட்டிநிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்தபிறகு, எல்லா போட்டியாளர்களும், விளையாட்டுப் போட்டியின் முடிவு விழாவுக்காகக் குறிப்பிட்டிருக்கும் இடத்தில் வந்து கூடிட வேண்டும். .ே முடிவு விழாவில், வெற்றிக் கேடயங்கள், நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் முதலியவை வழங்கப்படும். 9. பிறகு, நாட்டுப்பண் பாட விழா இனிதே முடிவு பெறும். 3. போட்டிக்குப் பிறகுள்ள வேலைகள் விளையாட்டுப் போட்டிகள் முடிந்த பிறகு, கணக்கு வழக்கைச் சரிசெய்து விட வேண்டும். மற்றவர்களிடமிருந்து கைமாற்றாக வாங்கி வந்தப் பொருட்களைக் கொண்டு போய் கெ டுக்க வேண்டும். போட்டிகளுக்கு உதவி செய்த அனைவருக்ரும், நன்றி தெரிவித்துக் கடிதம் எழுத வேண்டும். நேரில் சொல் வதும் நல்லதுதான். 1 தரமற்ற போட்டி நிகழ்ச்சிகள் உலக விதிகளுக்கு உட்படாமல், வசதிக்கேற்ப நடத்து கின்ற போட்டிகளைத் தான், தரமற்ற விளையாட்டுப் போட்டிகள் என்கிறோம். உலக விதிமுறைகளைப் பின்பற்றாமல், நடைமுறைக்கு உதவுமாறு பல புதிய விதிகளை ஏற்படுத்திக் கொண்டு, அதிக எண்ணிக்கையில் (மாணவர்களை) போட்டியாளர்