பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/219

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16. விளையாட்டு நாள் விழா (PLAY DAY) பள்ளிகளுக்கிடையே நடைபெறுகிற போட்டிகளுக்குப் பதிலாக, பெண்களுக்கென்று, பள்ளிகளுக்குள்ளேயே நடத் தப்பட்ட நிகழ்ச்சிகளே விளையாட்டு நாள் என்ற பெயரைப் பெற்றிருந்தன. அதுவே மாறி பக்கம் பக்கமாக உள்ள பள்ளிகள் எல்லாம் வந்து, கலந்துகொண்டு, களிப்படை கிற மார்க்கத்திற்காகப் பின்னர், மாற்றம் செய்யப்பட்டது. பல பன்னிகன் வந்து கலந்துகொண்டாலும், இது போட்டிகன் போல நடத்தப்படுவது அல்ல, கூடி வினையாடுவது தான். எதிர்த்து விளை டுவது அல்ல. வினையாட்டு நாளின் குறிக்கோளானது, ஒவ்வொரு உாணவனும் ஏதாவது ஒரு விளையாட்டில் அவசியம் பங்கு பெற்றாக வேண்டும் என்பது தான். விளையாட்டு நாள் விழாவின் பயனும் பெருமையும் 1. பலதரப்பட்ட மகிழ்ச்சி தரும் விளையாட்டுக்கவில், பேருவாரியான எண்ணிக்கையில் மாணவ மாணவிகஜ் கலந்து கொண்டு, பேரின்பம் பெற உதவுகின்றது. -14