பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/220

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2 : & 2. சமூகத்தொடர்பு கொள்ளும் வாய்ப்பையும் வழங்கு சிறது. 3. தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ளும் சந்தர்ப் பங்களை அளிக்கிறது. 4. புறவெளிப் போட்டிகளில் ஏற்படுகிற குறைகளைக் களைந்து, குதுனகலம் பெறும் தலனை ஏற்படுத்தித் தருகிறது. விளையாட்டு நாள் விழாவை நடத்தும் முறைகள் 1. பள்ளிக் குழந்தைகளுக்காகவே நடத்தப்படுகிற நிகழ்ச்சியாதலால், இதனை ஒரு நாளிலோ அல்லது நாள் பகுதிக்குள்ளோ நடத்தலாம். 2. நிகழ்ச்சிகளை நடத்த, பல குழுக்களை அமைத் துக் கொள்ள வேண்டும் (உ. ம்.) விளம்பர்க்குழு : நிகழ்ச்சி த்ரல் குழு வரவேற்புக் குழு வசதிக்குழு : விளையாட்டு பொருட்கள் குழு ; சிற்றுண்டிக்குழு சிறப்புக் கொண் உாட்டக்குழு என்று பலவகைக்குழுக்கள். . . . . . 3. விளையாட்டு நாள் விழா நடைபெறும் நாள், இடம், நேரம், பின்பற்ற வேண்டிய நிகழ்ச்சி நிரல் போன்ற ஒற்றை. பள்ளிகளுக்கு முன்கட்டியே தகவல் தந்து, ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் வருகிற குழந்தைகள் எண்ணிக்கையையும் பெற்றுக்கொள்ள வேண்டும். - 4. வருகிற குழந்தைகள் எண்ணிக்கைக்கேற்ப தங்கும் இடவசதி கழிவறைகள் வசதி : உணவு வசதி, தண்ணிர் ஆசதி, போன்றவற் நிற்கும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.