இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
221
- (அ) தாளலயச் செயல்கள்.
- (ஆ) சாகசச் செயல்கள்.
- (இ) சிறு விளையாட்டுக்கள்.
- (ஈ) பாட்டும் கதையும் இணைந்த செயல்கள்.
5. இடைவேளை-சிற்றுண்டி நேரம்.
6. ஒவ்வொரு பள்ளியும் பங்குபெறும் நிகழ்ச்சிகள் செயல் விளக்கம், சிறப்புப் பயிற்சிகள்.
7. மேடை முன் கூடுதல் : மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்.
8. சிறப்புக் கூட்டம் (முடிவு விழா).
- (அ) வரவேற்புரை.
- (ஆ) விழா அறிக்கை வாசித்தல்.
- (இ) தலைவர் சிறப்புரை.
- (ஈ) பரிசுகள் வழங்குதல்.
- (உ) நன்றி உரை.
9. நாட்டுப் பண்.