பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/225

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


223 4. பள்ளி நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களாக வருஆை தருகின்ற பெற்றோர்கள், பொதுமக்களுக்கு, உடற்கல்வி, யைப்பற்றி தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் கூடிய உன்னத சூழ்நிலையை உண்டாக்கித் தருகிறது. பள்ளியில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள் 1. திருவிழா நாட்கள். 2 பள்ளி நிறுவனர் விழா. 3. பெற்றோர்கள் விழா. 4. சிறப்பு விருந்தினர் வருகை விழா. 5. பள்ளி ஆண்டு விழா. 6. முன்னாள் மாணவர் சங்க விழா. 7. தேசிய தின விழாக்கள். 8. எதிர் பாராமல் வருகிற முக்கிய விழாக்கள். கடத்துகின்ற முறைகள் 1. கூட்டுப் பயிற்சிகளுக்குரிய செயல் மாட்சிக் காட்சில் காக, மு ைகூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும், அதற்கு ஏதுவாக, நாள், நேரம் இடம், காலம் போன்ற வற்றையும் தீர்மானித்து விட வேண்டும். 2. நிகழ்ச்சி நடப்பதை பெற்றோர், பொதுமக்கள் முதலியவர்களும், முடிந்த வழிகளில் எல்லாம், விளம்பரம் செய்திட வேண்டும். 3. என்னென்ன உடற்பயிற்சிகளைக் கூட்டுப்பயிற்சி யில் சேர்க்க வேண்டும் என்பதையும் திட்டமிட்டு, தீர்மா னிக்க வேண்டும்.