பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/241

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


g g 6. 800 மீட்டர் ஓட்டம் (நீடித்துழைக்கும் ஆற்றல்) ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், இவ்வளவு சாதனை செய் தால், இத்தனை வெற்றி எண் கிடைக்கும் என்று குறிப் பிட்டு, தயாரித்துக் கொண்டு அதற்குப் பிறகு, தேர்வு செய்து, அறியலாம். ஒரு மாதிரிப் பட்டியல் ... i - இரீச் தொங்கு! 1. உயரம் நீளம் , ' :) 800 வெற்றி - - தாண் தாண் ; ' ,, - மீட்டர் டல் டல் பந் யில் ஏறி மீட்டர் எண் | தெறி இறங்கவு _ - f _ கை-கன் 懿**ā 2. தரமான பொது உடல் திறத் தேர்வுகள் (Standard Physical Efficiency Tests) 15-வது தலைப்பில் உள்ள ஒடுகளப்போட்டிகள் என்பதில், திறமறியும் போட்டிகள் (Tabloid Sports) என்ற பகுதியில் இருக்கின்ற குறிப்புகள், இந்தத் தேர்வுக் கும் பொருந்தும்.