பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

12. பயிற்சி வகுப்பில் அதிகம் பேசாமல், செயல்படச் செய்து: முடிந்தால் விசிலை அதிகம் பயன்படுத்தி, நடத்திட வேண்டும்.

13. பாதுகாப்பு முறைகளில் தீவிரக் கவனம் செலுத்துவதுடன், தன்னால் முடிந்த அளவு திறமையைப் பயன் படுத்தி, வெளிப்படுத்தி, வகுப்பை நடத்துகிறபோது, நிச்சயம் நல்ல வெற்றியைப் பெற முடியும். நிறைந்த திருப்தியையும் அடைய முடியும்.