பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


舒7 இவையெல்லாம் ஒழுங்குபடுத்த உதவும் பயிற்சி களாகும். மொத்த வகுப்பு நேரத்தில் பங்கு நேர்த்தை, இதற்குப் பயன்படுத்தலாம். 3. புத்துணர்வு ஊட்டும் பயிற்சிகள் (Recreative Activities) இவ்வகைப் பயிற்சிகள், விளையாட்டுத் திறமையை, இயற்கையாக உள்ள ஆற்றலை வளர்ப்பதுடன், மகிழ்ச்சி யையும், வேடிக்கையும், இன்பத்தையும் ஊட்டுகின்றன. 3-1 சிறு சிறு விளையாட்டுக்கள் (Minor games) 3-2 முன்னோடி விளையாட்டுக்கள் (Lead up games) 3-3 கதைப் பாட்டு விளையாட்டுக்கள் (Story plays) 3-4 சாகசப் பயிற்சிகள் (Stunts) 3-5 பொதுவான சண்டைப் போட்டி பயிற்சிகள் (Combatives) 3-6 Glgirl Gorst Lää6;t (Relay Races) இவை எல்லாம் போரடிக்காமல், புத்துணர்வூட்டும் பயிற்சிகளாகும். இவை மட்டும் போதாதென்றால், இன்னும் பல பயிற்சி முறைகள் உள்ளன. அவற்றையும் புத்துணர்வூட்டப் பயன் படுத்திக் கொள்ளலாம். அ) கோபுரப் பயிற்சி முறைகள் (Pyramids) ஆ) குட்டிக் கரணப் பயிற்சிகள் (Tumbling) இ) அணி நடைப் பயிற்சிகள் (Marching) ஈ) தாள நடைப் பயிற்சிகள் (Rhythmics) - 4