பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


88 எண்ணுகிற ஒவ்வொருவரும், தன் தலையை இடப் புறமாகத் திருப்பி, சத்தமாக, சுறு சுறுப்பாகக் கூற வேண்டும். 2. ஒன்றுகள் எல்லாம் அவரவர் இடத்திலே நில்லுங்கள் இரண்டுகள் எல்லாம் இரண்டு காலடிகள். (Steps) மூன்றுகள் எல்லாம் நான்கு காலடிகள். முன்னோக்கி ...... 历L一· Number ONES - stay where you are Number TWOS - Two steps Number THREES - Four steps Open Order Forward - March ஆசிரியர் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று எண்ணுகிற போது; ஒன்றுகள் அங்கேயே நிற்க, இரண்டுகள் ஒன்றுக்கு ஒரு காலடி, இரண்டுக்கு இரண்டாவது காலடி களை வைத்து நடந்து நிற்க; மூன்றுகள் மூன்று நான்கு எண்ணிக்கைக்கு நடந்து வந்து நிற்க வேண்டும். ul-Ib uritéssalih (Forward March) | | | | | | | 2 2 | 2 | 2 | 2 | | | | | 3 மேலே விளக்கியது முன்னோக்கி நடக்கும் முறை.