பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Glări Girr i lăsari (Relay Races) 1. தொடரோட்டங்கள் எத்தனை வகைப்படும்: இரண்டு வகைப்படும் : X 100 மீ. X 100 மீட்டர் ஆண் பெண் இருபாலருக்கும் உண்டு. 2. ஒரு தொடரோட்டக் குழுவை தேர்ந்தெடுப்பது எப்படி? குறுந்தடியை (Baton) முதல் ஒட்டக்காரர் 2வது ஒட்டக்காரரிடம் கொடுக்கவும் 2வது 3வது ஒட்டக்காரர்கள் இறுத்தடியை வாங்கவும் கொடுக்கவும் கூடிய திறமைசாலிகளாக இருக்கவேண்டும். 1வது #வது ஒட்டக்காரர்கள் சிறந்த - ஒட்டக்கா ア й язята, இருப்பது சிறப்பம்சமாகும். @ AQ/ த்தடியை ஒடிக்கொண்டே வாங்குகிற கொடுக்கிற சாமர்த்தியசாலிகள் உள்ளதாக குழுவைத் தேர்வு செய்ய வேண்டும். 3 குறுந்தடியை மாற்றிக் கொள்கிறபோது. குறுந்தடி கீழே விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்: குறுந்தடியை யார் தவற விட்டுவிட்டாரோ. அவர்தான் குறுந்தடியை எடுத்துக்கொண்டு ஓட வேண்டும். பார்க்காமல் குறுந்தடியை வாங்கும் முறை பற்றி எழுதுக: பார்க்காமல் குறுந்தடியை வாங்கும் முறையை ஆங்கிலத்தில் Non-visual method srssort sei குறுந் தடியுடன் ஒடி வருகிற ஒட்டக்காரர் வாங்க இருப்பவரின் நீட்டிய கையில் உள்ளங்கைப் பகுதியில், சரியாக வைக்கும்போது, பெறுபவர் அதேட பார்காமலேயே வாங்கிக் கொண்டு ஒடும் முறை இது x ia) மீட்டர் . i < 200 மீட்டர் தொடரோட் டங் களுக்கு இந்தப் பாராமல் வாங்கும் முறை நன்கு உதவுகிறது. 5. 100 மீட்டர் தொடரோட்டத்திற்குப் பயன்படுகிற மாற்று முறை என்ன? n - இதற்கு பார்த்து வாங்கும் முறை (Visual Mcthod) grass .:Ո/ பெயர் ஓடி வருகிற ஒட்டக்காரர் களைத்துப் போய் வருகிற போது. சரியாக மாற்றித்தர முடியாது. அதனால், கு றுந்தடியைப் பெறுபவர் நின்று அவரிட மிருந்து வாங்கிக் கொண்டு ஒட வேண்டும். X tit) மீட்டர் தொடரோட்டத்தில் பார்த்து வாங்கும் :11ാ??G് பயன்படுகிறது.