பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கபாடி ஆட்டத்திற்குரிய ஆட்ட அதிகாரிகள் யார் யார்? 1 நடுவர் , 2 துணை நடுவர்கள், 1 வெற்றி எண் கணக்கர், 1நேரக் கணக்கர், 2 கோடு கண்காணிப்பாளர். 16. பாடிச் செல்பவருக்குரிய சிறப்புத் திறன்களைக் கூறுக: .பாதத்தைத் தொடுதல் (Toe Touch) 2. முன்புறமாக உதைத்துத் தொடுதல் 3. பக்கவாட்டில் காலால் தொடுதல் 1. குறுக்குப் பக்கமாக காலால் தொடுதல் 5.கீழே உருண்டு காலால் தொடுதல் 6. பின் பக்கமாக காலை நீட்டித் தொடுதல் 7.மேல்புறமாக காலை உயர்த்தித் தொடுதல் 8.உட்கார்ந்து காலை நீட்டித் தொடுதல் 9தாண்டிக் குதித்துத் தொடுதல் போன்றவை பாடிச் செல்பவரின் சிறப்புத் திறன்களாகும் 17. பிடிப்பவர்களுக்குரிய சிறப்புத் திறன்களைக் கூறுகள் 1. மணிக்கட்டைப் பிடித்தல். 2. இரண்டு கைகளையும் சேர்த்துப் பிடித்தல் 3. கணுக்காலைப் பிடித்தல் இரண்டு கணுக்கால்களையும் சேர்த்துப் பிடித்தல் 5. முழுங்காலைப் பிடித்தல் 6 இரன்டு முழங்கால்களையும் சேர்த்துப் பிடித்தல் 7. தொடையைப்பிடித்தல் 8. இடுப்பைப் பிடித்தல் 9 ஆளைப் பிடித்ததும் தூக்கி முதுகில் ஏற்றுதல் 18. ஒரு குழுவில் 5 ஆட்டக்காரர்கள் இருக்கும்போது, వేశ్ டத்தைத் துவக்கலாமா? குறைவாக உள்ள குழு ஆட ரும்பினால், உங்களின் தீர்ப்பு என்ன? ஆட்ட விதியின்படி ஒரு குழு 7 பேர்களுக்கும் குறைவாக ஆட்டக்காரர்களை வைத்துக் கொண்டு ஆட விரும்பினால் ஆடுவதற்கு அனுமதிக்கலாம். அப்படி ஆடிக் கொண்டிருக்கும்போது, இருக்கின்ற 5 பேர்களும் அவுட்டானால், அந்தக் குழுவில் இருக்கவேண்டிய அத்தனை பேர்களும் அவுட்டானதாகக் கருதப்பட்டு, அத்தனை வெற்றி எண்களையும் எதிர்க் குழுவிற்குக் கொடுப்பதுடன், மேலும் லோனா என்பதற்காக 2 றப்பு வெற்றி எண்களும் - * ** fi 量 H. " 匿 go to _ தரப்பட வேண்டும். இதுதான், ஆட்டத்தின் விதி முறை காதும் ஆ க்காரர்களை வைத்துக் கொண்டு ஒரு குழு ஆட ஆாரிக்கிறது 'வது ஆட்டக்காரர் சிறிது திேன் கழித் து வருகிறார். அவரை ஆட்டத் தில் சேர்த்துக் கெ முடி யு ' 1. *-is | டிங் அடி1) *ди /1 மன், அந்த ஏழாவது ஆட்டக்காரரை. துக் கொண்டு. ஆட்டத்தைத் தொடரலாம். 28