பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*. 1. குறியுதை முனை உதை உள்ளெறிதல் போன்றவற்றில், உதைத்த ஆட்டக்கா ரரே, இரன்ைடாவ து முறையும் தானே தொடர்ந்து விளையாடுதல் 2 இலக்குக் காவலர் பந்தைக் கையில் வைத் துக் கொண் டு, காலடிகளுக்கு மேல் நடந்து செல்லுதல் 3. பந்தை பிடித்த இலக்குக் காவலர் 5 நொடிகளுக்கு மேல் பந்தைத் தன் வசம் வைத்திருத்தல் அயலிட்ம் நிற்றல் 5. பண்புக் குறைவாக நடந்து கொள்ளுதல். 6. அபாயகரமாக ஆடுதல் 7 سانتايي அதிகாரிகளின் ஆணைக்கு அடங்காதிருத்தல் இந்தத் தவறுகள் நடந்த இடத்தில், எதிராட்டக் காரர் ஒருவர் பந்தை வைத்து. தனி உதை எடுப்பார். இத்தத் தனி உதை மூலம் பந்தை இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் பெற முடியாது. மற்றவர்கள் காலில் பட்டு, இலக்கிற்குள் பந்து போனால், அது 'கோல் ஆகும் - 18. நேர் முக உதை பற்றி சிறு குறிப்பு வரைக? தெரிந்து செய்கிற விதி மீறும் தவறுகள் எல்லாம், குற்றம் என்று (intentional foul) கருதப்படுகிறது. கீழே காணும் குற்றம் எல்லாம், நேர் முகத் தனி உதைத் தண்டனையைப் பெற்று தருகிறது. - 1. எதிராளியை உதைத்தல், உதைக்க முயலுதல் 2 எதிராளியின் காலை இடறிவிடுதல், 3. எதிராளியின் மேல் ஏறிக்குதித்தல். அபாயகரமான முறையில் எதிராளியின் மீது மோதுதல் 5. எதிராளியைப் பின்புறமிருந்து தாக்குதல் 6. எதிராளியை அடித்தல், அடிக்க முயலுதல் 7 கைகளா எதிராளியைக் கட்டிப் பிடித்து தடுத்தல், 8. பந்தைக் கையா வேண்டுமென்றே பிடித்தல், எதிராளியைக் கைகளால் பிடித் தள்ளி விடுதல். == - குறிப்பு : 1. இந்தத் தவறுகளில் ஏதாவது ஒன்று தடுப்பவர்களின் ஒறுநிலைப் பரப்பிற்குள் நடந்தால், ஒறுநிலை உதை தண்டனையாகத் தரப்படும். 2. இந்தத் தவறுகள் ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியிே நடந்தால், நேர் முகத் தனி உதை தன் டனையாகத் தரப்படும். - 疊 3. நேர் முகத் தனி உதையால், பந்தை நேராக இலக்கினுள் - ■ ي = سي. . . . . . * r * * FIعہ செலுத்தி வெற்றி எண் ைேal) பெற முடியும். வெற்றி என் {{sea : என்பது எப்படி. எப்:ெ :ாழு --

ിങ്ങ; 8ു?
  • - so-o-o- ... . . . . . . . . . . . . . . *。・・・ ^*。 _ .. * ~... . . . w :::::: * : , , 3%'. - oi, o, oi...— .3, .:3;{7 i 5:}{-.. _ _ " , السلام - **----" * ஈர் க் தி. . : முழு: பிடத்து சென்றால். بتوفي بيا }ثاني ്.ു

- _ 圍 -“s 轟 . * * o

: . . _f , ,

o, --- †. ఫి;