பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ , குழு எப்போ து வெற்றி!:ை பேறுகிறது: ஒரு குழு ஆட்ட முடிவில் அதிக வேற்றி என்களைப் - 畢 -- . التي - பறுகிற போது, வெற்றியைப் பெறுகிறது. - கால் பந்தாட்ட ஆட்ட அதிகாரிகள் யார் யார்? | நடுவர்; 2 கோடு கண்காணிப்பாளர்கள்; 1 பேஜை அதிகாரி - . கால் பந்தாட்டத்தில் உள்ள முக்கியத் திறன்கள் யாவை? பந்துடன் ஒடுதல் (Driting) 2. பந்தை உதைத்தன் . .தை வழங்குதல் கி. பந்தை எதிராளியிடமிருத்து கவர்தல் 3. 1.ாலிடித்தல். 6. எதிராளியிடமிருந்து சமாளித்தல் 7 யை ஏமாற்றுதல் 8. இலக்கினைக் காத்தல் பந்தை உதைக்கும் துன் திறன்கள் யாவை? F. பாதத்தின் உட்புறமாக உதைத்தல் (Inside of | k ick) 2. பாதத்தி ன் வெளிப் புறமாக உதைத் தல் 3 முன் காலின் உட்பு றமாக உதைத்தல் 4. பந்து தரையில் விழுந் து ாம்புவதற்கு முன் உதைத்தல் 5. வருகிற பந்து தரையில் விழாததற்கு முன்பே உதைத்தல். தலையாலிடித்தலில் உள்ள துண் திறன்கள் யாவை? 1. முன் தலையால் பந்தை மோதித் தள்ளுதல் 2. பக்க .ாட்டில் தலையால் பந்தை தள்ளுதல் 3. பின் பக்கம் போகுமாறு பதை அனுப்புவது போல் தள்ளுதல். 37