பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- , க் - o “... = + ** * * .*:: *. - " ’’می_ -

  • =.

.ー。 _ £emi orrorógão (Long Jump) 1. நீளத்தான்டலுக்குரிய தாண்டும் மணற்பரப்பின் அகலம் எவ்வளவு? அகலம் 2.75 மீட்டர் இருக்க வேண்டும் நீளப் பகுதி 9 மீட்டர் ஆகும். (29 6" x9) 2. ஒடி வந்து தாண்டுகிற ஒட்டப்பாதை தாண்ட உதவும் பலகை இவற்றின் அளவுகள் யாவை? ஓடி வந்து தாண்டுகிற ஒட்டப் பாதையின் நீளம் 40 மீட்டர் ; அகலம் 1.2 மீட்டர் தாண்ட உதவும் பலகையின் நீளம் 1.23 மீட்டர் அகலம் 26 செ.மீட்டர், 10 செ.மீ கணம். 3. நீளம் தாண்டுவதில் உள்ள திறன்கள் யாவை? 1. மிதித்துத் தாண்டும் பலகைக்கு ஒடி வருதல் (Approach) 2 * so argo (Take-off) 3. &rs, soci Fi 3 &c. (Walking in the air) 4. &rs stopco (Landing) - 4. தாண்டவரும் அணுகு முறையை (Approach) விளக்குக: ஒடி வருகிற வேகத்தைக் குறைக்காமல், அதே வேகத்துடன் தாண்ட உதவும் பலகையில் கால் மிதித்து எழ, சரியாக ஓடி வருவதற்குத்தான். அணுகுமுறை என்று பெயர். அதிக தூரம் தாண்ட அணுகுமுறை மிகவும் முக்கியமானதாகும். 5. உதைத்தெழுதல் என்றால் என்ன? விளக்குக (Take-0ft) -* - -----

சரியான அணுகுமுறையுடன், பலகையில் ஒரு காலை அழுத்தி ஊன்றி. அங்கிருந்து தரைக்கு மேலாகக் கிளம்புகிற

செயலைத்தான் உதைத்தெழுதல் என்கிறோம். L/R)ఢkiడఢ!! மிதித்து வேகமாக உயரே எழும் காரியம் தான். அதிக தூரம் தாண்டிச் செல்ல உதவுகிறது. 6. ஒரு காலால் நீளம் தாண்டலை தாண்டலாமா? ஆமாம். ஒரு காலை ஊன்றித் தாண்டினால் தான். சரியான தாண்டலாகும். இரண்டு கால்களை ஊன்றித் தாண்டுவது 7. காற்றில் நடத்தல் எனும் திறனை விளக்குக: 1. நேரே தாண்டிக்குதித்தல் 2. காற்றில் நடத்தல் 3, /^2, ..."o. கைகளை மேலே உயர்த்தி தொங்குதல் போல தாண்டுதல் மூன்று வகைப்படும். 44