பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் நலக்கல்வி | உடல் நலம் என்றால் என்ன? உடலாலும் மனதாலும், சமூகத்தில் பெறுகிற அந்தஸ்தாலும் சிறப்பாக வாழ்கிறவரே. உடல் நலம் உள்ளவர் வன்று கருதப் படுகிறார். மிகச் சிறந்த வாழ்க்கையை வாழச் செய்வ துடன். வுெ ற் றிக fTuxr கவும் GT ளிதாகவு ம் Ջ17 ழ்வில் பெ றக் கூடிய சி றந்த இன் பங்களைப் பெற உதவுவதற்கே உடல் நலம் என்று பெயர். ' உடல் நலமும் வளமும் பெற உதவக் கூடியவை யாவை? 1. சரிவிகித சத்துணவு 2. தூய்மையான காற்றும் கண்ணிரும்.3. தூய்மையான சுற்றுப்புற சூழ்நிலை தேவையான பவும் உறக்கமும், 5. போதிய உடற்பயிற்சிகள். சுகாதாரப் முக்க வழக்கங்கள் எல்லாம் உடலை தலமாகவும் வளமாகவும் வத்துக் கொள்ள உதவுகின்றன. துய்மையான சுகாதாரப் பழக்க வழக்கங்களில் எட்டினைக் கூறுக’ 1. தினந்தோறும் குளித்தல், 2. துவைத்து தூய ஆடைகளையே அணிதல் 3. காலையில், உணவு உண்டபிறகு இரவில் உறங்குவதற்கு முன் பல் துலக்குதல் நகங்களை வெட்டி கந்தமாக வைத்தல். 5. தலைமுடியை சுத்தமாகக் காத்தல் 6 காலைக் ன்களை முடித்த பிறகு விளையாடியபிறகு கைகால் அலம்புதல் நோயாளியை தொடுவதற்கு முன்பும். பின்பும். புனிதமான மத நூல்களைத் தொடுவதற்கு முன் கை கழுவுதல் 8 காலணிகள் அணிந்து கொண்டு நடத்தல். - தனியார் உடல் நல வழி என்றால் என்ன (Personal Hygiene) உடல் நலத்தைக் காத்து. மேலும் மேலும் வளர்த்துச் கொள்கிற வழிகளைக் கூறுவதே உடல் நல வழியாகும். இது தனிப்பட்டவர்களின் சொந்த காரியமாகவே இருந்து முக்கியமான ககாதாரப் பழக்க வழக்கங்களை மேற்கொண்டு வாழ உதவுவதால் இதற்கு தனியார் உடல் நல வழி என்று அழைக்கப்படுகிறது. y ஆரோக்கியமான மனிதன் யாா? \e - உடலில் நோய்கள் இல்லாமலும். சக்தியும் சாமர்த்தி யமும் நிறைந்த உடல் பலமும் உள்ளவனே ஆரோக்யமான மனிதன் என்று அழைக்கப்படுகிறான். ஆரோக்கியமுள்ள மனிதன் எப்போதும் இளமையாகவும். வலிமையாகவும், இருந்து அன்றாடப் 53