பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. குறிப்பிட்ட ஒரே நேரத்தில், துங்கச் செல்வது நல்ல புக்கமாகும். _ - * - 10. சிறந்த உடல் நலத்துடன் வாழச் செய்யும் நல்ல பழக்கங்கள் யாவை? o - ஒரு காரியத்தைத் திரும்பத் திரும்பத் தொடர்ந்து செய்து வந்தால், அதற்கு பழக்கம் என்று பெயர். உடலுக்கு நலம் பயக்கும் முக்கத்தை நல்ல பழக்கம் என்றும், உடலுக்கு கெடுதல் செய்யக் கூடிய பழக்கத்தை தீய பழக்கம் என்று கூறுகின்றார்கள். கியூவில் நிற்கும் பழக்கம். குப்பைகளை குப்பைத் கட்டியில் போடும் பழக்கம், எச்சிலை கண்ட இடத்தில் துப்பாத பழக்கம், நிமிர்ந்து இருக்கும் தோரணை பழக்கம், மற்றவர் ளை மதிக்கும் மரியாதையுள்ள பழக்கம் போன்றவைகள் தாம். ' பந்த உடல் நலத்துடன் வாழச் செய்யும், தல்ல 1 11/ க்கங்களாகும் - 11. ஒழுக்கமான தடத்தைகள் (Manners) விளக்கம் கூறுக? பெரியோர்களை மதித்து நடத்தல். ஆசிரியர்களை பணங்கி நடத்தல். பெற்றோர்களைப் போற்றி நடத்தல், நாட்டில் பொது சொத்துக்களை பாதுகாத்தல், மற்றவர்கள் ரிமையை மதித்து. அவர்களையும் மனிதாபிமானத்தோடு த்துதல் எல்லாம் நல்ல நடத்தைகளாகும். இப்படிப்பட்ட பயன்பாடுள்ள மனிதர்கள். பிறர் போற்றும் பெருமையுள்ளவர் களாக வாழ்வார்கள். 1. நமக்கு உணவு ஏன் வேண்டும் ? மனிதர்கள் எல்லோரும் உயிர் வாழவும், சுகமாக வாழவும். னவு கட்டாயமாக தேவைப்படுகிறது. உடல் வளர்ச்சிக்கும் சக்திக்கும் உணவு மிகவும் அவசியமாகும். உடலில் உளவு திசுக்கள் உழைப்பினால் தேய்ந்து உடைந்து போவதை சரி செய்து செப்பனிட்டு, மீண்டும் புத்துணர்ச்சியுடன் வளர்த்திட உணவு வகிறது. அண்றாட வேலைகளை ஆர்வமுடன் செய்து வர ஆற்றலுடன் விளையாட உணவு உதவுவதால்தான் நமக்கு உணவு அவசியமாகிறது. - 1 . உணவின் உட்கூறுகள் யாவை? அவை நமக்கு எப்படி உதவுகின்றன? புரோட்டின் கார்போஹைடிரேட் கொமப்பு விட்டமின்கள், மினரல்கள். தண்ணிர் ஆகியவை உணவின் உட்பொருள்களாக இருக்கின்றன. உடலை உறுதியாகக் கட்டு: கோப்போடு காக்கவும், பழுதுபட்ட திசுக்களை சரி செய்து பராமரிக்கவும் புரோட்டின் உதவுகிறது. தேவையான திடீ. 55 .