பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக்தியையும் தேக ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள மாவுச் சத்தும் கொழுப்பும் உதவுகின்றன. உடல் வளர்ச்சிக்கும் நோயின் தாக்குதல் களிலிருந்து காத்துக் கொள்ளவும் விட்டமின்கள் உதவுகின்றன. 14. நல்உணவு (Diet) என்றால் என்ன? இயற்கையாகக் கிடைக்கக் 3ռւգա LJоU உணவுப் பொருட்களிலிருந்து தொகுத்து ஒருங்கிணைத்துக் கொண்டு பெருவதையே நல்லுணவு என்கிறோம். அதாவது பலவிதமான உண்வுப் பொருள்களை ஒரு சீரான சரியான விகித முறையில் சேர்த்து உண்ப்தையே நல்லுணவு என்கிறோம். 15. சமநிலை உணவு என் றால் என் ன? (Balanced diet) நமது உடல் உறுப்புக்கள் அனைத் தும் 30– றுதியாகவும் வலிமையாகவும் வளரவும் வாழவும். காரியங்களை கச்சிதமாகச் செய்து முடிக்கவும் கூடிய வகையில், சத்துள்ள உணவுப் பகுதிகளை சம அளவில் சேர்த்து உருவாக்கப் படுகின்ற உணவே சத்துணவு என்றும். சமநிலை உணவு என்றும் அழைக்கப்படுகிறது. 16 விட்டமின் குறைவினால் உண்டாகும் நோய்கள் யாவை? விட் டமின் கள் குறைவால் ஏற் படும் நோய்கள். 1. ஏ. விட்டமின் மாலைக் கண்நோய் (இரவுக் குருடு, 2. பி. விட்டமின் பெரிபெரி, தோல் நோய்கள், மனக் குழப்பம் . . . 3. சி. விட்டமின் ஸ்கர்வி எனும் சொறி நோய் 4 டி விட்டமின் ரிக்ட்ஸ் எனும் எலும்பு நோய் 5. இ. விட்டமின் மலட்டுத்தன்மை தொடர்ந்து கருச் - சிதைக்கும் நோய் 6. கே. விட்டமின் இரத்த உறைதலைக் கெடுக்கும் நோய் 17. விபத்துக்கள் என்றால் என்ன? இரண்டு வகை விபத்துக்கள் பற்றி எழுதுக - எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்டு விடுகிற ஆபத்து களுக்குதான். விபத்துக்கள் என்று பெயர். இவை சிறிய விபத் துக்கள் பெரிய விபத்துக்கள் என்று இருவகைப்படும். வெட்டுக் காயங்கள். புண்கள். தீக்காயங்கள். இரத்தக் கசிவுகள், சாதாரண எலும்பு முறிவுகள், விஷக்கடிகள், 56