பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்கங்கள். அதிர்ச்சிகள் எல்லாம் சிறு விபத்துக்களைச் சேர்ந்தவையாகும். - வாகனங்களிலிருந்து விழுதல், மாடிப் படி போன்ற யாப்பகுதிகளிலிருந்து விழுதல், ஸ்டவ் கேஸ் அடுப்புகளில் என்டாகின்ற காயங்கள். மின்சாரத்தினால் ஏற்படும் விபத்துக்கள். நீரில் முழ்குதல், பரிசோதனைக் கூடத்தில் ன்டாகும் ஆபத்துக்கள் எல்லாம் பெரிய விபத்துக்களாக அா! மந் 35] விடுகின்றன. - ஆடுகளத்தில் அபாயம் ஏற்படாமல் விளையாடுவது எப்படி? I. பெரியவர்கள் ஆடுகின்ற - விளையாட்டுக்களை சிறுவர்கள் ஆடக் கூடாது. 2, கண்ணாடி அணிந்து கொண்டு விளையாடக்கூடாது. 3. துருப்பிடித்த முனையுள்ள சாதனங்களை வத்துக் கொண்டு விளையாடக்கூடாது. Í. கண்ணாடித் துண்டுகள், «JYJTrrctor கற்கள். முட்கள் மரத்துண்டுகள் f ான் ധങ്ങഖ . ஆடுகள த்தில் கிடந்தால், அவற்றை அகற்றிவிட்டுத் தான் விளையாட வேண் டும். 5. விளையாட்டுப் பயிற்சியாளர்கள். உடற்கல்வி ஆசிரியர்கள் அல்லது பெரியவர்கள் முன்னிலையில் விளையாடினால், பாதுகாப்பாக டிருக்கும். - 1) வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் முறைகளை எழுதுக: 1. கைக்கு எட்டாத பொருட்களை நாற்காலி, மேசையில் நின்று உயரத்திலிருந்து எடுக்க முயலுதல். 2. கத்தி, பிளேடு, கத்தரிக்கோல். குண்டுசி பொன்றவற்றைக் கவனமின்றிக் கையாளுதல் 3. சமுக்காளம், கம்பளம் இவற்றின் ஒரத்தில் நடந்து. நடுமாறி விழுதல். 4. ஈரப்பசையுள்ள இடத்தில் நடந்து வழுக்கி விழுதல். குளியலறை, கழிவறை இவற்றில், அசட்டையுடன் நடத்தல் இவற்றைத் ர்க்க வேண்டும். 5. மருந்து பொருட்களை அறிய சீசாவில் லேபில் எழுதி டி டி வைத்தல். குழந்தைகள் என்னவென்று தெரியாமல் எடுத்து உண்பதால் அவர்களுக்கு எட்டாத உயரத்தில் வைத்தல். 6. ஒடிந்து முறிந்து முனை கூராக உள்ள பொருட்கள். கத்தி, அரிவாள். மண்வெட்டி போன்றவற்றை மூலையில் போட்டு பத்திரமாக வைத்தல். து 57