பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 Lapóli ultijësi (Body Building Exercises) 1.3 3.

2. l 2. 6.1. கைகளை முன்புறமாக மேற்புறத்தில் உயர்ததி, இடது காலை பின்புறத்தில் வைத்து உயர்த்து. கைகளை முன்புறமாக கீழே கொண்டு வந்து, இடது காலை மீண்டும் அதே இடத்தில் வை. கைகளை பக்கவாட்டிற்குக் கொண்டு வந்து, தலைக்கு மேலே வை. == 6ö % ēᏊaᏮf; பக்கவாட்டில் நீட்டி, முழங்கால் Dւգ-5g,1, நில், முதல் எண்ணிக்கைக்கு வா. (357rt & Føv; (attention) கழுத்தை விறைப்பாக வைத்து. நிமிர்நது நில். தலையைப் பின்புறமாக அழுத்து. தலையை நேராகக கொண்டு வந்து, நில், முழுக் குந்தலாகக் குந்தி, இரண்டு முழங்கால்களுக்கு இடையேயுள்ள தரையில் கைகளை வை. முழங்கால்களை நீட்டு. முழங்கால்களை மடக்கு. முதல் எண்ணிக்கைககு வா. கைகளை பக்கவாட்டிலிருந்து மேறபுறத்திற்குக கொண்டு வந்து, வருகிற போதே, குதித்துக கால்கள் அகற்றி நில. கால்பாக அளவு இடதுபுறம் திரும்பி, கைகளைப பககவாட்டிற்கு நீட்டி, பிறகு கீழிறக்கி, இடதுகாலை முன்புறமாக வைத்து. சரிந்து நில் (Lunge) கைகளை பக்கவாட்டிற்கு உயர்த்தி, இடுப்பை முன்புறமாக வளைத்து நில், இடுப்பை இடதுபுறமாக சுழறறு (Twis) முதல் எண்ணிக்கைக்கு வா. நேர் நிலைக்கு வா. நிற்கும் நிலை கால்களை அகலமாக வைத்து, F கைகளைப் பக்கவாட்டில் விரித்து நில், b午 -