பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாள லயப் பயிற்சிகள் (கனமற்ற பொருட்கள் உதவியுடன் செய்கின்ற பய:றசகளl) 1. 1.l. 2.1. 2 குண்டு உருளைக் கட்டைப் பயிற்சிகள் (DuMBBELS) உடலை முனர் புறமாக வளைத் துக் குனிந்து , கால்களுக்கு இடையில் கைகளைக் கொண்டு வா. நி:சிர்ந்த நிலையில் , கைகளை பக்கவாட்டி ற்கு கொண்டு வந்து நில். கைகளை நெஞ்சுக்கு நேராக நிறுத்து. 2வது எண்ணிக்கைப்படி வா. கைகளை நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வா. பக்கவாட்டில் உருளைக் கட்டைகளை கொண்டு வந்து தட்டு. முன்புறமாக நெஞ்சுக்கு நேராக வைத்துத் தட்டு. நேர் நிலைக்கு வந்து நில். (Attention) இரண்டு கால்களுக்கு இடையில் கைகளை வீசு. நேர் நிலைக்கு வந்து நில். பக்கவாட்டில் கைகளை வீசு ՞Ե \5

  • 暫鬥

நர் நிலைக்கு வந்து நில். கைகளைப் பக்கவாட்டிற்கு கொண்டு வா. முன்புறமாகக் கொண்டு வந்து உருளைகளைத் தட்டு. பக்கவாட்டில் கொண்டு வந்து உருளைகளைத் தட்டு. நேர் நிலைக்கு வா.