பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிநடை எண்பது மாணவக் குழுக்களை ஒரிடத்தி விருந்து மற்றொரு இடத்திற்கு ஒழுங்குற நடத்திச் செல்ல உதவும் முறையாகும். நிமிர்ந்த நன்னடை போட்டு நடக்க கானன்பாரைக் கவர்ந்து பாராட்ட அணிநடை உதவுகின்றது. உற்சாகமளித்து உவகை ஊட்டுகிறது. * கட்டளைகளும் விளக்கங்களும்

    • நேரே நில என்று கட்டளை ஆசிரியரிடமிருந்து கிடைத்தவுடன், மாணவ அணியினர் கீழ்க்காணும் முறையில் நிற்க வேண்டும்.

முன் பாதங்கள் 30 டி கிரி அளவில் விரிந்து. குதிகால்கள் சேர்ந்து இருக்க முழங்கால்கள விறைப்பாக, உடல நிமிர்ந்து, தோள்களின அளவு தோரணையுடன் மார்பு முன்னோக்கி எழுந்து, அடிவயிறு உடபுறமாக அழுந்தி, எடுப்பாக நிற்கவும். அதே சமயத்தில், முண்புறம் கட்டை விரல் இருப்பது போல கை விரல்களை இறுக்கி, கைகளை விறைப்பாகப் பக்கவாட்டில் தொங்க வட்டு, கழுத்து நேராக இருக்க தலையை சமநிலையுடன் உயர்த்தி நேர்கொண்ட பார்வையுடன் இயல்பாக இருக்கவும். -tiss.... soo (Stand.... at.... ease) இந்தக் கட்டளை கிடைத்ததும் கால்களை சேர்த்து நின ற நிலையிலிருந்து 12 அங்குலம் அளவுக்கு இடது காலைத் தூக்கிப் பக்கவாட்டில் வைக்கவும். இப்பொழுது இரண்டு கால்களிலும் உடல் எடை இருப்பது போல் வைக்கவும். *-* アé (Atten....tion).