பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பது போல உட்கார்ந்திருப்பது தான் இந்த நிலை. இது வ சிறந்த ஓட்டத் துவக்க முறையாகும். 2. Gaol stapauž, Göri ásti (Medium start) தொடக்கக் கோட்டிலிருந்து 12 அங்குலம் பின் தள்ளி வ கால் இருக்க, அந்த காலிலிருந்து 15 அங்குலம் தள்ளி பின் கா வைதது முழங்காலானது முன் கால் வளைவுக்கு (Arch) జౌXEug, '/. இடுப்புப் பகுதியும் ஒரே அளவாகவோ அல்லது உயர்த் து இருக்கும் படியாக உட்காரும் நிலை இது 3. Fä, älsoft Gori 34th (Elongated start) தொடக்கக் கோட்டிலிருந்து 10 அங்குலம் பின் தள்ளி முன் காலை வைத்து, 30 முதல் 35 அங்குலம் வரையில் பின் காலின் முழங்கால் முன்கால் வளைவுக்கு அருகே இருக்குமாறு காலை வைத்து, தோளும் இடுப்புப் பகுதியும் ஒரே அளவு உயர்ந் திருக்குமாறு உட்காரும் நிலை இது. இது go to sist off of ஒட்டக்காரர்களுக்கு உதவும் தொடக்க நிலையாகும். 8. ஓட்டத் தொடக்கத்தை எப்படி தொடங்க வேண்டும்? 1. * **as $33,9 %53.<ir (on your marks) 2. தயாராக இருங்கள் (set) 3. மூன்றாவதாக துப்பாக்கி ஒலி எழ ஒட்டம் தொடங்கும். 9. ஒட்டத் தொடக்கத்தில் குனிந்திருந்து ஒடுவதால் என்ன டயன் ஓட்டத் தொடக்கத்திலிருந்து மிகவும் வேகமாக ஒடத் 疆 து 壘 ”, * محمي தொடங்கி ஓடி முடிக்க இம்முறை நன்கு உதவுகிறது. 10. ஒடத் துண்டும் சாதனத்தால் என்ன பயன்’ (Starting tேick) ஒட்டக்காரர்களை மிகு வேகமாக ஒட்டத்தை தொடங்கி ஓட ஓடத் துண்டும் சாதனம் உதவி செய்கிறது. 11. விரைவோட்டத்தில் குனிந்திருந்து ஓடுவது அவசியமா? ஆமாம். தற்போதுள்ள புதிய விதிகளின் படி 100 மீட்டர். 200 மீட்டர். 100 மீட்டர் ஒட்டப் போட்டிகளுக்கு இந்தத் தொடக்க முறை கட்டாயமாக வேண்டும். 12. 100 மீட்டர் ஓட்டத்தில் எவ்வாறு வெற்றி முடிவு எடுக்கப்படுகிறது ஒரு ஒட்டக்காரரின் உடல் பகுதி. முடிவுக் கோட்டை கடக்கும் போது தான். ஒட்டம் முடிவடைகிறது என்பது விதி 11