பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீளம் தாண்டுதல் | |ப | | J. நீளத்தாண்ட லுக்கு, ! ய 1. . . . . 'டா - அகலம் எவ்வளவு: அகல a. ா, .ே s,' s 1. ко,5) () மீட்டர் ஆகும் (' ," x ) 2. ஒ:. வந்து து காங் கிய الرع ப ா ச!ை. ❖ዞ ன்ை .. உதவும் I.↑Ꮿhy , }יוויי-אג |.ெ. அ ,ை சுவ ய .ை - வi, ::: u = ாகையின் நீளம் 40 solo lெl ,! து , 1) op! 11 f 11 I 33)...F1lLJl3ðI լ5 a: Lն மீட்டர் .அகம் . மீ தான். உதவும் பலகையின் நீளம் 12. " டர் அகலம் : செ.மீட்டர். 10 செ.மீ கனம். .3 நீளம் தாண்டுவதில் உள்ள திறன்கள் யாவை? 1. மிதித்துத் தாண்டும் பலகைக்கு ஓடி வருதல் (A pproach) 2. உதைத்து எழுதல் (Take-C) 3. காற்றில் நடத்தல் (Walking in the air) 4, #19 storspoi (Landing) 4. தாண்டவரும் அனுகு முறையை {Approach) estan &#535? ஓடி வருகிற வேகத்தைக் குறைக்காமல், அதே வேகத்துடன் தாண்ட உதவும் பலகையில் கால் மிதித்து எழ, சரியாக ஒடி வருவதற்குத்தான். அணுகுமுறை என்று பெயர் அதிக தாரம் தாண்ட அணுகுமுறை மிகவும் முக்கியமானதாகும் 5. உதைத்தெழுதல் என்றால் என்ன? விளக்குக (Take-off) சரியான அணுகுமுறையுடன் பலகையில் ஒரு காலை அழுத்தி ஊன்றி, அங்கிருந்து தரைக்கு மேலாகக் கிளம்புகிற செயலைத்தான் உதைத்தெழுதல் என்கிறோம். է. }ցN:33):53ն)ԱԱ மிதித்து வேகமாக உயரே எழும் காரியம் தான். அதிக தூரம் தாண்டிச் செல்ல உதவுகிறது. 6. ஒரு காலால் நீளம் தாண்டலை தாண்டலாமா? ஆமாம். ஒரு காலை ஊன்றித் தான்டினால் தான் சரியான தாண்டல்ாகும். இரண்டு கால்களை ஊன்றித் தாண்டுவது தவறாகும். - 7. காற்றில் தடத்தல் எனும் திறனை விளக்குக: 1. நேரே தாண்டிக்குதித்தல் 2. காற்றில் நடத்தல் கைகளை மேலே உயர்த்தி தொங்குதல் போல தாண்டுதல் மூன்று வகைப்படும்.