பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காற்றில் நடத்தல் என்றால் என்ன? அதிக தூரம் தாண்ட வேண்டும் என்பதற்காகவே காற்றில் நடக்கும் முறை மேற்கொள்ளப்படுகிறது. தாண்டிக் குதிக்கின்ற நேரத்தில், ஊன்றப் போகும் காலை மடித்து, முற்றொரு காலை முன்புறம் நீட்டி பிறகு பின்காலை முன்பக்கம் கொண்டு வந்து சமநிலைக்காக இருகைகளையும் மாறிமாறி இயக்கிச் செய்கிற செயலைத்தான் சிற்றில் நட்த்தல் என் քն கூறுகிறோம். - - ... " - 9. மணற்பரப்பில் எப்படிக் குதித்திட வேண்டும்? சரியான அணுகுமுறையுடன் தாண்டும் பலகையில் மிக அழுத்தமாக ஒரு காலை ஊன்றி. மேலேறி, காற்றில் நடந்து. பிறகு மணற்பரப்பில் காலூன்றும் போது இரண்டு குதி கால்களையும் முதலில் மணலில் ஊன்றி. உடலின் சமநிலையை முன்புறம் கொண்டு வந்து விழ வேண்டும். குதிகால்களுக்குப் பின் புறமாக கைகளை ஊன்றக் கூடாது. விழவும் கூடாது. 10. தவறான தாண்டுதல் பற்றி விளக்கி எழுதுக: - கீழே காணும் தவறுகளைச் செய்தால், அது. தவறான தாண்டுதலாகும். n 1. தான் - உதவும் பலகையைக் கடந்து கால் வைத் தால் 2. தாண்ட உதவும் பலகையைக் கடந் து ஓடினால், 3. தான் டுமாறு - அழைத்தவுடன் 1- 1/2 நிமிடத்திற்கு மேல் ors லம் ', ! ந் ..!!! வந்தால், í. தாண்டிக் குதித்தவுடன். மணற் т и Лоо பின்புறமாக திரும்பி நி1 -ந்து வந்தால், o இரண்டு கால்களையும் பலகையில் ஊன்றித் தாண்டி னால், எல்லாம் தவறு லா கும். 11. இறுதிப் போட்டிக்கு எத்தனை போட் டி யாவர் தேர் , தெடுக்கப்படுகின்றார்கள்: S பேர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். போட்டிக்கு வந்தவர்கள் 8 பேர்களுக்கு மேல் இருந்தால். முதலில் 3 தேர்வுத் தாண்டல்கள் தரப்படும். அதில் & பேர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எட்டு பேர்கள் மட்டுமே வந்திருந்தால், ஒவ்வொருவருக்கும் 6 வாய்ப்புக்கள் தரப்படும். 12. தாண்டும் மணற்பரப்பில் அல்லது தாண்டும் பலகையில் அடையாளத்திற்காக ஒருவர் கைக் குட்ட்ையை வைத்துக் கொள்ளலாமா? - - - வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. தேவை யானால் ஒடி வரும் பாதையின் பக்கவாட்டில் கைக் குட்டையை அடையாளம்ாக 16