பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரங்கிக.ைாக் தொட்ட 4. உடனே யே, பந் து எல்லைக்கு வெளியே J முன்புறமாக குண்டு எறிந்த பிறகு, எறிய்ள்ளா வென்பே டுெ20 எல்லாம் தவறுகளாகும். 11. இரும்புக் குண்டு * போட்டியாளர்களிடையே முதலிடத்திற்கு சமநிலை ஏற்பட்டால், எப்படி தீர்க்கவேண்டும்? - முதலிடத்திற்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டியாளர்களிடையே சமநிலை ஏற்பட்டால், அவர்கள் எறிந்திருக்கும் 2வது சிறந்த எறியை (Second Best) கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். அதிலும் சிக்கல் தொடர்ந்தால், 3வது சிறந்த எறியை, கணக்கிடவேண்டும். இப்படியாக சிக்கலைத் தீர்க்க அடுத் தடுத்த எறிகளைக் கணக்கிடவேண்டும். | "" &১N) تمنذ ŅA, - محتي-- ~ --- § தி o o - o' - هي عدة :ر منوي 23