பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பந்தெறியும் முடிவெல்லைக்கோடு எங்கே குறிக்கப்பட்டிருக்கிறது? பந்தெறியும் முடிவெல்லைக்கோடு (Popping crcase) ஒவ்வொரு விக்கெட்டின் முன் புறம் அடி தூரத் தி ல் குறிக்கப் பட்டிருக்கிறது. 10. ஆடுகளத்தின் எல்லைக் கோடுகள் எதற்காகப் பயன்படுகின்றன? - ஆடுகளத்தின் . எல்லைக்கோடுகள் ஆட்டத்திற் குண்டான் பரப்பளவின் எல்லையை மட்டும் குறிக்காமல், ஓட்டங்கள் பற்றி கணக்கிடவும் உதவுகின்றன. சரி யான முறையில் பந்தடி ஆட்டக்காரர் அடித்த பந்து உருண் டோடி எல்லைக் கோட்டைக் கடந்தால், அதற்கு ஓட்டங்கள் என்றும், எல்லைக்கோட்டைத் தாண்டி பந்து போய் விழுந்தால், அதற்கு 6 ஓட்டங்கள் என்றும் பந்தடி ஆட்டக்காரர் கணக்கில் சேர்க்கப் படுகின்றன. 11. ஒரு போட்டி ஆட்டத்தில் எத்தனை இன்னிங்சுகள் உண்டு? - @ போட்டி ஆட்டத்தில் ஒரு குழுவானது. 2 இன்னிங்க்கள் ஆடவேண்டும். ஒரு இன்னிங்ஸ்ஸ என்பது ஒரு முறை பந்தடித்து ஆடவும், ஒரு முறை தடுத்து ஆடவும் கூடிய வாய்ப்பாகும். இரண்டு குழுக்களும், இதுபோல முறை ஆட்டங்களை ஒருவர் மாற்றி ஒருவர் என்று ஆடித் தொடர முடிவில் அதிக ஒட்டங்களை எடுக்கிற குழுவே, வெற்றி பெறும் 12. ஒரு ஒட்டம் (Rur) எடுப்பது எப்படி? ஒரு பந்தடி ஆட்டக்காரர் - பந்தை அடித்துவிட்டு எதி ர் ப் புற விக் கெட்டை நோக்கி ஒட எதிரில் உள் ள இன்னொரு பந்தடி ஆட்டக்காரர். இவர் இருந்த இடத்தை நோக்கி ஓடிவர, இருவரும் பாதுகாப்பாக அவரவர் விக்கெட்டின் முடிவெல்லைக்கோட்டை வந்த சேர்ந்துவிட்டால், ஒரு ஒட்டம் எடுத்ததாகக் கணக் கிடப்படும். 13. பொய் ஒட்டம் (tye) என்றால் என்ன? பந்தெறியாளர் வீசிய புந்தானது. பந்தடி ஆட்டக்காரர் மட்டையில் படாமல், விக்கெட்டைக் கடந்து போனால், அப்போது பந்தடி ஆட்டக் காரர்கள் இருவரும் ஒடி எடுக்கும் ஓட்டத்திற்குப் பெயர்த்ான் பொய் ஒட்டம் என்று பெயர். 14. மெய்படு ஒட்டம் (Leg Bye) என் றால் என் ன? பந்தெறியாளர் வீசிய பந்தானது, மட்டையில் படாமல், பந்தடி ஆட்டக்கார உடை, அல்லது உடலின் எந்த 31